பாத்ரூமில் டூத் ப்ரஷ்ஷை வைப்பவரா நீங்கள்? இதை படியுங்கள்!



டூத் ப்ரஷ் ஹோல்டரை அடிக்கடி கழுவ வேண்டியதும் அவசியம்



பாத்ருமில் டூத் ப்ரஷ் வைப்பதால் அவை மேல் மலத்துகள்கள் தெறிக்க வாய்ப்பு இருக்கிறது



பயன்படுத்திய டூத் ப்ரஷை செங்குத்தாக வைக்க வேண்டும்



டூத் ப்ரஷிற்கு கேப் பயன்படுத்தாமல் ஸ்டோர் செய்வது மிகப்பெரிய தவறு



தினமும் பல் துலக்கும் முன் டூத் ப்ரஷை தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்



ப்ரஷை பெட்டியில் பூட்டி வைக்க கூடாது



நீண்ட நாட்களுக்கு ஒரே ப்ரஷை பயன்படுத்துதல் கூடாது



அனைத்து ப்ரஷ்களையும் ஒன்றாக வைக்க கூடாது