முடிதிருத்தும் தொழிலாளியாக ஆர்.ஜே.பாலாஜி..கவனம் ஈர்க்கும் புதிய பட போஸ்டர்



ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது



ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்



அரசியல் காமெடி படமான எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்



நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியநார்



வீட்ல விஷேசம் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார்



அந்த வகையில் தற்போது அவரின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது



சிங்கப்பூர் சலூன் என்னும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முடி திருத்தும் தொழிலாளியாக நடித்துள்ளார்



இப்படத்தை குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது



இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்புகள் எகிரியுள்ளது