ABP Nadu


சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளார் கமல் ஹாசன்


ABP Nadu


அதற்கு அவர் ரீசன்டாக செய்த போட்டோ ஷூட்தான் காரணம்


ABP Nadu


சமீபத்தில் கூட தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் கமல்


ABP Nadu


இதில் பலூனுடன் விளையாடியவாறு போஸ் கொடுத்தார் கமல்


ABP Nadu


அந்த பிறந்தநாள் போட்டோக்களும் வைரலானது


ABP Nadu


பிறந்தநாளின் போது, தனது அம்மாவிடம் போய் ஆசி பெற்றார்


ABP Nadu


தற்போது, வெளிநாட்வருடன் கமல் சிரித்து மகிழும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது


ABP Nadu


இந்த போட்டோக்கள், KH House of Khadhaar என்ற ப்ராண்டிற்காக எடுக்கப்பட்டுள்ளது


ABP Nadu


இது, கமல் ஹாசனின் சொந்த ப்ராண்ட் ஆகும்



இந்த போட்டோக்களுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது