ரிலீஸே ஆகலை... அதற்குள் விற்றுத் தீர்த்த யசோதா... எவ்வளவு தெரியுமா? ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார் யசோதா திரைப்படத்தை இயக்குநர் ஹரிஹரிஷ் இயக்கியுள்ளார் மணிசர்மா இசையில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது இதனை முன்னிட்டு சமந்தா ப்ரோமோஷன் பணிகளில் களமிறங்கியுள்ளார் myositis நோயால்பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக சமந்தா தெரிவித்தார் யசோதா ரிலீஸாகும் முன்னரே 53 கோடி ரூபாய் லாபத்தை சம்பாரித்துள்ளது சமந்தாவிற்கு, கட்-அவுட் வைத்தும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது யசோதா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது