High waist jeans அணிவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?



பல பெண்களுக்கு பிடித்தமான High waist jeans அணிவதால் பல ஆரோக்கிய பிரச்னைகள் வரலாம்



வயிற்றில் அழுத்தம் கொடுப்பதால் ஆசிட் ரிப்ளக்ஸ் உண்டாகலாம்



செரிமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்



வயிறு சுருக்கம் ஏற்படலாம்



மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கலாம்



வயிற்றில் வீக்கம் ஏற்படலாம்



உணவுக்கு பின் சிரமமாக இருக்கும்



குடல் சுருக்கம் ஏற்படலாம்



இதனால் உங்களுக்கு வசதியான பேண்ட்களை அணிவது அவசியம்