கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?



உடலுறவிற்கு பிறகு உதிரப்போக்கு



மாதவிடாய் காலம், மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு அசாதாரணமாக உதிரப்போக்கு ஏற்படுதல்



பிறப்புறுப்பில் வலி ஏற்படுதல்



தலை சுற்றல், உடல் எடை குறைதல்



வெள்ளைப்படுதல் அதிகமாக இருப்பது, துர்நாற்றம், அடர்த்தியாக வெள்ளைப்படுதல்



உடலுறவின்போது வலி



சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல்



முதுகு, கால் வலி ஏற்படுதல்



அசாதாரணமான முறையில் வெள்ளைப்படுதல்