புதினா செரிமானத்திற்கு நல்லது.



யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு புதினா இலைகள் நல்ல தீர்வு என நிபுணர்கள் கூறுகின்றனர்.



இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.



உடலின் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.



வாயு தொல்லைகளை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.



இருமல்,சளி பிரச்னைகளை குணப்படுத்தலாம்.



மலச்சிக்களை குணமாக்கலாம்.



செரிமான திறனை அதிகரிக்கும்.



தினமும் அளவோடு சாப்பிடலாம்.



இது பொதுவான தகவல் மட்டுமே.