தினமும் ஒரு மணி நேரம் அமைதியாக இருப்பதால் என்ன ஆகும் தெரியுமா?



தினமும் ஒரு மணி நேரம் அமைதியாக இருப்பதால் ஒட்டு மொத்த உடல் நலனும் மேம்படுவதாக் கூறப்படுகிறது



மனதை அமைதிப்படுத்தும்



படைபாற்றலை கண்டறிய உதவும்



தகவல் தொடர்பு திறனை வளர்க்கக்கூடும்



நல்ல தூக்கத்தை பெற உதவும்



ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்



எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க உதவும்



சவால்களை எதிர்கொள்ள தயாராக்கும்



அமைதியை கடைப்பிடிக்க தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்