இந்த 8 பழக்கம் இருக்கா..அப்போ கேன்சர் வரலாம்!



புற்றுநோயுடன் இணைக்கப்பட்ட 8 விஷயங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்



சிகரெட்டில் புற்றுநோயை ஏற்படுத்தும் பல காரணிகள் அமைந்துள்ளது



மிகவும் சூடான தேநீரை தினமும் குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் 90% அதிகரிக்கலாம்



நீண்ட நேரம் மிகவும் இருக்கமான ப்ராக்களை அணிவதாலும் மார்பக புற்றுநோய் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது



புகையூட்டப்பட்ட இறைச்சியால் புற்றுநோய் ஆபத்து ஏற்படலாம்



நிரந்தர முடி சாயம் பயன்படுத்துவதாலும் மார்பக புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்



நீங்கள் நீண்டகால மன அழுத்தத்துடன் வாழ்ந்தால், புற்றுநோயை வளர்ப்பதற்கான அதிக ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது



மாசுப்பட்ட காற்றினை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம்