இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் பிறந்த நாள் இன்று 1997ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததாம் விக்கெட் கீப்பிங்கிள் சிறந்து விளங்கும் வீரர்களுள் ஒருவர் ரிஷப் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகளிள் துணை கேப்டனாக இருந்துள்ளார் ஐ பி எல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் ஜூன் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைப்பெற்ற 20 ஓவர் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார் இவரை சிலர் குட்டி தோனி என்றும் கூறுவது உண்டு ரசிகர்களை அதிகம் கொண்ட இந்திய வீரர்களுள் இவரும் ஒருவர் இன்று தென்னாப்ரிக்காவுக்கு எதிராக நடைபெறும் போட்டியிலும் ரிஷப் இடம்பெற்றுள்ளார் பிறந்த நாள் ட்ரீட்டாக இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ரிஷப் பந்த் செயல்படுவார் என எதிர்பார்கப்படுகிறது