வேர்களில் ஊடுருவி முடி வளர்ச்சியை தூண்டும் அரிசி கழுவிய நீர்!



அரிசி நீரில் நிறைய மாவுச்சத்து உள்ளது



வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் உள்ளன



அரிசி நீர் முடியை வலுவாக்க உதவலாம்



ஷாம்பு கொண்டு முடியை கழுவிய பின் அரிசி நீரில் அலசவும்



அரிசி நீரை சுமார் 10 நிமிடங்கள் விட்டு விட்டு மீண்டும் கழுவவும்



ஒரு ஸ்பிரே பாட்டிலில் கூட அரிசி தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்



குளிப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் அதை தலையில் ஸ்ப்ரேயாக பயன்படுத்தலாம்



இதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம்



வேகவைத்த அரிசி தண்ணீரை (கஞ்சி) கூட பயன்படுத்தலாம்