பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுலுப்பெட்டி



அந்த நாடகத்தில் இவர், ராதிக்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்



2009-ல், சின்னத்திரையில் அறிமுகமானார்



முதன் முதலில் லவ் எனும் தெலுங்கு சீரியலில் நடித்தார்




வம்சம், வாணி ராணி ஆகிய தமிழ் சீரியல்களில் நடித்தார்


வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்




பிக்பாஸ் 3 ஆவது சீசனில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்



விலங்கு எனும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்



இன்ஸ்டாவில் இவர் மிக ஆக்டீவ்



தற்போது ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்