சாப்பிடாமலேயே சாப்பிட்டது போல் உணருவது எப்படி?



சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது



சாப்பிடுவதற்காக சம்பாதிக்கும் மக்கள் ஒரு ரகம்



சம்பாதிப்பதே சாப்பிடுவதற்குதான் என்று கூறும் மக்கள் ஒரு ரகம்



இணையமே ஃபுட் ரிவ்யூ வீடியோக்களால் நிறைந்து இருக்கும் காலம் இது



சாப்பிடுவது கஞ்சி என்றாலும் பிரியாணி செய்யும் வீடியோவை பார்த்து பலரும் ஆறுதல் அடைகின்றனர்



சிலர் பசியை தூண்டுவதற்காகவும் இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பவர்களும் உள்ளனர்



இப்போது உணவு பற்றிய ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது



சாப்பாடு இல்லாமலே, உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்தாலே சாப்பிட்ட உணர்வு கிடைக்குமாம்



இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது