புகையிலையில் உள்ள நிக்கோட்டின், அதை பயன்படுத்தவர்களை அடிமையாக்குகிறது



தொடர்ந்து புகைப்பிடித்து வந்தால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்



வாயில் தொடங்கி சிறுநீரகம் வரை உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும்



பசி உணர்வு நீங்கிவிடும்



உடல் மெலிந்துவிடும்



கட்டாயம் புற்றுநோய் வரும்



நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறன் குறையும்



இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்



இதன் புகை பக்கத்தில் உள்ளவரையும் பாதிக்கும்



புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்து விடுங்கள்