நாள் முழுவதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கனுமா?..டிப்ஸ் இதோ..

அலுவலகம் மற்றும் வீடுகளில் படி கட்டுகளை பயன்படுத்தவும்

உங்கள் வீட்டை நீங்களே சுத்தம் செய்யுங்கள்

செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்

உங்கள் வீட்டு அலங்காரங்களை சரி செய்யுங்கள்

உட்கார்ந்து வேலை பார்த்தால் அடிக்கடி எழுந்து நிற்கவும்

ஆடர் செய்வதற்கு பதிலாக சமையல் செய்யுங்கள்

உங்கள் வீட்டு தோட்டத்தில் நேரத்தை செலவிடுங்கள்

மாலை வேளையில் வீட்டிலே விளையாட கற்றுக்கொள்ளுங்கள்

இரவு நேரத்தில் காஃபி போன்றவற்றை நடந்து கொண்டே சாப்பிடலாம்