வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் டிப்ஸ்..

கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கவும்

உணவை நன்கு மென்று சாப்பிடுடவும்

இப்படி சாப்பிடுவதால் எளிதாக செரிமானமாகும்

சர்க்கரை சேர்த்த மிட்டாய்களை தவிர்க்கவும்

தேன், வெல்லம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்

பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அளவாக சாப்பிடவும்

சாப்பிடும் போது நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடவும்

சோம்பை மென்று சாப்பிடலாம்

அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்