ஜலதோஷத்தால் அவதிப்படும் போது நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்..!



எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, இருமல் மற்றும் சளி தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது



அன்னாசிப்பழத்தில் ‘ப்ரோமலைன்’ என்ற என்சைம் உள்ளது; இது சளியை மென்மையாக்க உதவும்



மாதுளையில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்' ஃபிளாவனாய்டு உள்ளது.' ஃபிளாவனாய்டு வைரஸ்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்



வாழைப்பழங்கள் உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, தொற்றில் இருந்து விரைவாக மீளவும் உதவுகிறது



இருமல் மற்றும் சளி நோய்த்தொற்றுகளைத் தடுக்க உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது கிவி



ஸ்ட்ராபெர்ரியில் மாங்கனீஸ், வைட்டமின் சி, உணவு நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன



தர்பூசணி சுவாசப் பிரச்னைகள் வரமால் காக்க உதவலாம்



ப்ளூ பெர்ரிகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன



ஆப்பிள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது