சோயா விதையில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபூ என்று அழைக்கப்படும் சோயா தயிர்



சோயா விதைகளில் இருந்து பன்னீர் போல் செய்யப்படும் டெம்பே



கோதுமை மாவில் இருந்து இறைச்சி போல் செய்யப்படும் சீட்டான்



பருப்பு வகைகளில் அதிகமான புரதமும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது



புரதம் நிறைந்த கொண்டைக்கடலையில் அவித்தும், சாலட்கள் மற்றும் உணவில் கலந்தும் சாப்பிடலாம்



குயினோவா என்றழைக்கப்படும் அரிசி வகையில் அதிகமான புரதம் நிறைந்துள்ளது



எடமாம் பீன்ஸ் அதிகளவிலான புரதம் நிறைந்துள்ளது



புரதம் நிறைந்துள்ள விதைகள் மற்றும் கொட்டைகளை ஸ்நாக்ஸாக எடுத்து கொள்ளலாம்



சில வகை காளான்களில் அதிக அளவிலான புரதம் நிறைந்துள்ளது



சுருள்பாசி அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் ஸ்பைருலினாவில் உங்கள் புரதம் தேவையை பூர்த்தி செய்யலாம்