சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல



தற்போது, சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்..



சிக்கனை சூடுபடுத்தினால், ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது



கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்



முட்டையை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது



காளானைச் சூடுபடுத்தும்போது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்



சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், நச்சுத்தன்மை அதிகரிக்கலாம்



உருளைக்கிழங்கையும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது



எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது



பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது