சோடியம் என்பது உடலுக்கு தேவையான ஒன்று



நாம் தினமும் பயன்படுத்தும் உப்பில், சோடியம் நிறைந்துள்ளது



சிறுநீரக செயல்பாட்டிற்கு சோடியம் அவசியமாகும்



இது குடலில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும்



செல்கள், திசுக்கள் , உறுப்புகளைச் சுற்றியுள்ள திரவங்களின் சமநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது



சோடியத்தை, ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் அல்லது குறைவாகதான் எடுத்து கொள்ள வேண்டும்



உப்பை அதிகமாக உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தம் வரும்



இதயம் சார்ந்த நோய்கள் வரலாம்



உணவு லேபிள்களை சரிபார்த்து, உணவை வாங்கவும்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்