மூட்டு வலியை விரட்டி அடிக்கும் மூங்கில் அரிசி!



மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் அரிசி, மூங்கில் அரிசி எனப்படும்



வைட்டமின் பி6 நிறைந்துள்ளது



அரிசி மற்றும் கோதுமையை விட இதில் அதிக புரதம் உள்ளது



மலட்டுத்தன்மையை போக்க உதவலாம்



மூட்டுவலி, முதுகுவலி மற்றும் வாத வலியைக் கட்டுப்படுத்தலாம்



கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்



இதில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன



இந்த அரிசியை கஞ்சியாக எடுத்துக்கொள்ளலாம்



வாரத்திற்கு 2 நாட்கள் எடுத்துக்கொண்டால் போதுமானது