மற்ற நட்ஸ் வகைகளை போல, வால்நட்டில் பல நன்மைகள் நிறைந்துள்ளது



ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்துள்ளது



ஜிம் செல்பவர்கள், உடல் எடையை கூட்ட இதை எடுத்துக்கொள்ளலாம்



இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்



மூளையின் ஆற்றலை அதிகரிக்கலாம்



விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவலாம்



இது சுலபமாக சூப்பர் மார்கெட் மற்றும் மலிகை கடைகளில் கிடைக்கும்



எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அளவாகதான் சாப்பிட வேண்டும்



நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்



இதை சாப்பிட்ட பிறகு சொறி, படை அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவரை நாட வேண்டும்.