ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை அனைவருக்கும் இருக்கும்



பொதுவாக, ஆண்களை விட பெண்களுக்கு இதனால் அதிக பாதிப்பு ஏற்படும்



பருக்கள் முதல் மன அழுத்தம் வரை பல பிரச்சினைகள் வரும்



PCOS இருந்தால் குழந்தையின்மை பிரச்சினை கூட வரலாம்



ஹார்மோன்களை சமநிலைப்படுத்த மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்



மேற்கிந்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது



தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால், ஹார்மோன் சமநிலையாக இருக்குமாம்



நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகா செய்யலாம்



பளு தூக்கும் பயிற்சி உடலை வலுவாக்கி ஹார்மோன்களை தேவையான அளவு சுரக்க செய்யும் என சொல்லப்படுகிறது



ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது அவசியமானது