கல்லீரல் அபாயத்தை குறிக்கும் மோசமான அறிகுறிகள்!



அடிக்கடி வயிற்று உப்பசம் ஏற்படும்



எவ்வளவு நேரம் தூங்கினாலும், உடம்பு சோர்வாக இருக்கும்



சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்



சின்னதாக அடிப்பட்டாலே ரத்தம் கட்டிக்கொள்ளும்



உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் அரிப்பு ஏற்படும்



டயட், உடற்பயிற்சியை பின்பற்றாமலே உடல் எடை குறையும்



மஞ்சள் காமாலை வரும்



வயிற்று பகுதியில் அசௌகரியம் ஏற்படும்



குமட்டல், வாந்தி ஏற்படும்