குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடாமல் இருக்க என்ன காரணம்?



குழந்தை வளரும் பருவத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், அவர்களின் உடல் எடை குறையும்



நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்



இதனால் பல உடல் நல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்



சத்தான உணவு கிடைக்காமல் இருந்தாலும் நாளடைவில் இவ்வாறான பசியின்மை பிரச்சினை ஏற்படுகின்றது



அதிகளவில் நொறுக்கு தீனி சாப்பிட்டால், பசியின்மை பிரச்சினை வரும்



ஒரே வகையான உணவுகளை செய்து தராமல், தினமும் வகை வகையான உணவுகளை செய்து கொடுக்கலாம்



உணவு கொடுக்கும் போது பானங்களை உணவோடு கொடுக்க வேண்டாம்



காலை உணவை குழந்தைகள் கட்டாயமாக சாப்பிட வேண்டும்



உணவில் பருப்பு, தயிர், நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரை வகைகள், முளைக் கட்டிய பயிர் வகைகள் சேர்க்கவும்