சகல நோய்களையும் விரட்டி அடிக்கும் சித்த மருந்துகள்!



அஷ்ட சூரணம் - வாயுக்கோளாறு நீங்கலாம்



சுண்டவற்றல் பொடி - வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும்



மிளகு கற்பப் பொடி - மூல நோய்ப் பிரச்சினை குறையலாம்



வெந்தயக் கூட்டுப் பொடி - நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது



சிற்றரத்தைப் பொடி - ​நெஞ்சு சளி கரைய உதவலாம்



சுக்குக் கஷாயப் பொடி - சிறுநீரக நோய் தொற்று குணமாகலாம்



தாது கல்ப பொடி - ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சினையை போக்கலாம்



கடுக்காய்ப் பொடி - வயிற்றை சுத்தமாக்க உதவுகிறது



ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. நம் தேவைக்கு ஏற்ப இவற்றை எடுத்துக்கொள்ளலாம்