வீட்டிற்குள் நீங்கள் செப்பல் போட்டு நடக்கலாமா?



சிலருக்கு வீட்டில் செருப்பு போட்டு நடக்கும் பழக்கம் இருக்கும்



அதுபோன்றவர்கள், வகை வகையான செருப்பு அணிய விரும்புவார்கள்



சில சமயங்களில் வீட்டில் கூட வெறுங்காலுடன் நடக்கக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்



வெறுங்காலுடன் நடப்பது முழங்கால் மற்றும் முதுகு வலிக்கு வழிவகுக்கும்



நடுத்தர வயதுடைய பெண்கள் கூட வீட்டில் வெறுங்காலுடன் நடக்கக்கூடாது



வெறுங்காலுடன் நடப்பது பாதங்களை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எளிதில் வெளிப்படுத்துகிறது



நீரிழிவு நோய் இருந்தால் வெறுங்காலுடன் நடக்காதீர்கள்



வீட்டில் அணியும் செருப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



தரைவிரிப்பு, புல் அல்லது மணல் மீது வெறுங்காலுடன் நடப்பது மிகவும் நன்மை பயக்கும்