யோகா செய்வதன் முக்கியத்துவம்..நிபுணர்கள் கூறுவது இதுதான்!



மனம் அமைதியாக இருக்கும்



நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தருகிறது



சுறுசுறுப்பாக இருக்க உதவும்



உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது



உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவலாம்



உடல் எடையை குறைக்க உதவுகிறது



உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இதுவே காரணம்



நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது



நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்