அக்குளில் கருமை ஏற்படாமல் இருக்க இப்படி ஷேவ் செய்து பாருங்க!



நாம் பொதுவாக முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்



அதே அளவு அக்குளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்



அக்குள் முடியை அகற்றும் முன்னும் பின்னும் சுத்தம் செய்யவும்



நாம் அதிகம் முடியை நீக்க ரேசரை பயன்படுத்துகிறோம்



எப்போதும் ஒரே ரேசரை பயன்படுத்த கூடாது



மிருதுவான சோப் பயன்படுத்தி ஷேவிங் செய்யவும்



சருமத்தில் வெட்டு காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்



அடிக்கடி ஷேவிங் செய்தால் சருமத்தில் கருமை ஏற்படும்



மாதத்திற்கு 1 முறை அல்லது 2 முறை ஷேவிங் செய்தால் போதும்