சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கணுமா? ஈசியான உடற்பயிற்சிகள் இதோ!



வேகமான நடைப்பயிற்சி (Brisk Walk) செய்யலாம்



சைக்கிள் ஓட்டலாம்



நீச்சல் பயிற்சி செய்யலாம்



யோகா பயிற்சி செய்யலாம்



நடனப் பயிற்சி செய்யலாம்



படிகட்டில் ஏறி இறங்கலாம்



வாரத்தில் 4 -5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்



நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி பயிற்சியில் ஈடுபட வேண்டும்



சீரான உணவுமுறையையும் பின்பற்ற வேண்டும்