மழைக்காலங்களில் வீட்டில் இருந்தே செய்ய சுலபமான உடற்பயிற்சிகள்!



வீட்டில் இருந்தப்படி யோகா செய்யுங்கள்



இண்டோர் சைக்கிளிங் செய்யுங்கள்



ரோப் ஜம்பிங் செய்யுங்கள்



ப்ளான்க்ஸ் செய்யலாம்



புஷ்-அப்ஸ் போடுங்கள்



லஞ்சஸ் செய்யுங்கள்



உங்களுக்கு பிடித்த பாடலுக்கு டான்ஸ் ஆடுங்கள்



ஸ்குவாட்ஸ் செய்யுங்கள்



படிகளில் ஏறி இறங்குங்கள்