சன்ஸ்கீரின், சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
ABP Nadu

சன்ஸ்கீரின், சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது



சிலர், இதை வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்
ABP Nadu

சிலர், இதை வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்



வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்துவதே போதுமானது என நினைக்கின்றனர்
ABP Nadu

வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்துவதே போதுமானது என நினைக்கின்றனர்



ஆனால், சன்ஸ்கீரினை அனைத்து வகையான காலத்திலும் பயன்படுத்த வேண்டும்
ABP Nadu

ஆனால், சன்ஸ்கீரினை அனைத்து வகையான காலத்திலும் பயன்படுத்த வேண்டும்



ABP Nadu

பனிக்காலத்தில் கூட, சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை பாதிக்கும்



ABP Nadu

இதனால் உங்கள் சருமம் சீக்கிரமாகவே முதிர்ச்சி அடைந்துவிடும்



ABP Nadu

கரும்புள்ளிகள், மங்கு போன்றவை ஏற்படும்



ABP Nadu

நியாசினமைட், வைட்டமின் ஈ, பாந்தியால் உள்ள சன்ஸ்கீரினை வாங்குவது சிறப்பு



ABP Nadu

முன்குறிப்பிட்ட பொருட்கள், சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும்



ABP Nadu

சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்தும் காக்கும்