அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.



இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்



காலை உணவை தவிர்க்கக்கூடாது.



சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளலாம்



நிறைய தண்ணீர் அருந்துங்கள்



உங்கள் காலை உணவில் புரதம் இருக்க வேண்டும்



உணவை அவசர அவசரமாக உண்ணக் கூடாது.



நன்றாக மென்று திண்ண வேண்டும்.



மூளைக்கு நமக்கு சரியான நேரத்தில் வயிறு நிரம்பிவிட்டது என்ற சமிக்ஞையைத் தரும்.



அதுவே வேகமாக சாப்பிட்டால் நாம் அளவைக் கடந்து சாப்பிடுவோம்.