வைட்டமின்கள், மெக்னீசியம், தாதுக்கள், பொட்டாசியம், ஒமேகா - 3 இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இந்த பழத்தில் பல சிறப்பு பண்புகள் உள்ளதாக என்று மருத்துவ ஆய்வுகளும் கண்டறிந்துள்ளன. மனச்சோர்வு, தூக்கமின்மை, பக்கவாதம், பசியின்மை போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கின்றன. எலும்புகள் வலுவடைய தேவையான வைட்டமின் இருக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நரம்பு மண்டலங்களை வலுவடைய செய்கிறது. சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க அவகேடோ பழம் உதவுகிறது. LDL கொலஸ்ட்ரால் அளவு சற்று குறைவதாக கண்டறிந்துள்ளனர். உடலின் நரம்பு மண்டலங்களை வலுவடைய செய்கிறது.