ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகின்றது.. ஃபாஸ்டிங் இரத்த குளுக்கோஸை கணிசமான அளவு குறைகிறது இரத்த இன்சுலின் அளவை பாதிக்கவில்லை என்பது HbA1c எனப்படும் ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை பரிசோதனை செய்யும் டெஸ்ட் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்கின்றன மருத்துவ ஆய்வுகள். வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், புரதம், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், ஃபிளாவனாய்டு போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயைக் குறைப்பதிலும் பேரும் பங்கு வகிக்கிறது. டைப் 2 நீரிழிவு உலகளவில் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. சர்க்கரையின் அளவை நிர்வகிப்பது மட்டுமின்றி உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்க கூடியது. கிரீன் டீ உடலுக்கு நன்மையளிக்கும் என்றாலும் அதில் குறைந்த அளவிலான காஃபின் இருப்பதால் கவனத்துடன் எடுத்து கொள்ளவும்