சியா விதைகள் குடலைச் சுத்தப்படுத்துவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது



சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது



குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.



ஒரு பேக் கிரீன் டீ, தேன் மற்றும் சியா விதைகள் ஆகியன போதும்..



தேவைப்பட்டால் கடைசியாகக் கொஞ்சம் பிரஷ்ஷான புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். 



பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.



கொதித்த நீரில் க்ரீன் டீ பேக்கை 5-6 நிமிடங்கள் வரை வைக்கவும்..



சியா விதைகளை சுமார் 15-20 நிமிடங்கள் தண்ணீரில் தனியே ஊற வைக்கவும்



கிரீன் டீயில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.



இது பொதுவான தகவல் மட்டுமே..