B.P கண்ட்ரோல்ல இருக்க இவற்றை செய்யுங்க!



உடல் எடையை கட்டுக்குள் வைத்திடுங்கள்



நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்



தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்



சோடியம் உட்கொள்ளல் அளவை குறைவாக வைத்து கொள்ளுங்கள்



நல்ல தூக்கத்தை பெறுவதில் கவனம் தேவை



வேலை பழு காரணமாக ஏற்படும் ஸ்ட்ரஸ்ஸை குறைத்திடுங்கள்



புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்



அடிக்கடி மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்