கருப்பு எள்ளை தினமும் உங்கள் உணவில் ஏன் சேர்க்க வேண்டும்? ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது சீரான செரிமானத்திற்கு உதவும் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது கூந்தல் செழிப்பாக வளர உதவும் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்