இந்த காரணங்களால் மாதவிடாய் தள்ளி போகலாம்..! அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் மாதவிடாய் தள்ளி போகலாம் தைராய்டு பிரச்சனை கர்ப்பப்பை கட்டிகள் (Pcos) ஹார்மோன் சமநிலையின்மை முன் மாதவிடாய் (Pre menopause) இரத்த சோகை கருத்தடை மாத்திரைகள் உடல் எடைக்குறைவு உடல் பருமன்