உடல் எடை குறைப்பில் பொதுவாக கிடைக்கும் தகவல்கள் எல்லாருக்கும் உதவிடாது. வெதுவெதுப்பான நீர் உடல் எடையை குறைக்க உதவும் என்ற தகவலில் முற்றிலும் உண்மையில்லை. உணவுக்குப் பிறகு வெந்நீரைக் குடிப்பது செரிமானத்திற்கு உதவலாம் ஆனால், உடல் எடை குறையாது. ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடுவது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அடிக்கடி எதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தவிக்க உதவுவது பழங்கள். நிறைய தண்ணீர் குடிப்பது ஃபிட்னஸிற்கு வழிவகுக்கும். தினமும் காலை மூலிகை டீ குடிக்கலாம். உடற்பயிற்சிமும் சத்தான உணவும் சாப்பிடுவது நல்லது.