ஆங்கிலம் பேசுவதற்கு உதவும் குட்டி குட்டி டிப்ஸ்..



ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்



நல்ல ஹாலிவுட் படங்களை பாருங்கள்



எளிதில் புரியக்கூடிய ஆங்கில புத்தகங்களை படியுங்கள்



புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடுங்கள்



தினம் இரண்டு ஆங்கில வார்த்தையை கற்றுக்கொள்ளுங்கள்



கண்ணாடி முன் நின்று ஆங்கிலம் பேசுங்கள்



சரியோ தப்போ யாரிடமாவது ஆங்கிலம் பேசி பழகுங்கள்



அதை யாராவது கேலி செய்தால் கண்டுகொள்ளாதிர்கள்



தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து பேசி ஸ்டைல் காட்டுங்கள்!