தூங்கும் முன்னர் மொபைலை ஏன் பயன்படுத்த கூடாது?



படுக்கையின் போது மொபைல் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல



இதனால் தூக்க சுழற்சி பாதிக்கப்படலாம்



கருவிழி சேதம் ஏற்படலாம்



தலைவலி ஏற்படலாம்



உடல் சோர்வு ஏற்படலாம்



மன அழுத்தம் அதிகரிக்கலாம்



புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்



பார்வை மங்களாகும்



விளக்குகளை அணைத்த பின் போனை பயன்படுத்த வேண்டாம்