விந்தணு மற்றும் கருமுட்டையின் தரம் குறைந்தால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படலாம்



அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் மூலம் கருவுறலாம்



விரைவில் கருவுற தம்பதிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்..



நெல்லிக்காய் கருமுட்டை சேதத்தை தடுக்கலாம்



அஸ்வகந்தா டீ குடிக்கலாம்



குங்குமப்பூ பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



மாதுளை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



பூசணி விதைகள் கருவுறுதல் திறனை அதிகரிக்கலாம்



பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



பட்டை கருவுறுதல் தரத்தை மேம்படுத்த உதவலாம்