நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா? தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது ஆனால் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது நல்லதல்ல பலருக்கும் இதைப்பற்றி தெரிவதில்லை நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் அவற்றை சரியாக வடிகட்டாது இதனால் சிறுநீரக பிரச்சினை உருவாகலாம் மூட்டுகளில் திரவம் குவிவதால் கீல்வாதம் ஏற்படலாம் வேகவேகமாக நின்றுக்கொண்டு தண்ணீர் குடிப்பது ஆக்ஸிஜன் லெவலை பாதிக்கும் செரிமான பிரச்சினைகள் வரலாம் அமர்ந்து நிதானமாக வாய்வைத்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்