இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதம் முக்கிய பங்காற்றுகிறது முடி உதிர்தலை தடுக்க மூலிகைகள் மிகவும் உதவும் முடி உதிர்தலை தடுக்கும் மூலிகை பொடி பற்றி பார்க்கலாம் பிரிங்கராஜ் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அஸ்வகந்தா, முடி வேர்களை பலப்படுத்துகிறது சீயக்காய் அதிக எண்ணெய் பசையை நீக்கும் செம்பருத்தி நரையை தடுக்க உதவும் கறிவேப்பிலை முடி உதிர்வை தடுக்கும் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது முடி வளர்ச்சிக்கு நன்றாக உதவி புரியும்