இரவில் ஏன் தயிர் சாப்பிட கூடாது தெரியுமா..? செரிமானம் நடக்க நேரம் ஆகலாம் அமிலத்தன்மையை ஏற்படுத்தலாம் உடல் எடையை அதிகரிக்கலாம் சளி ஏற்பட்டு சைனஸ் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம் அழர்சிகளை ஏற்படுத்தலாம் இருமலை உண்டாக்கலாம் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் முகப்பறு போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படலாம் அதில் நுண்ணுயிரிகளால் பிரச்சினைகள் வரலாம்