தயிர் கைக்குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் உகந்த உணவு



தயிர் என்பது லாக்டோபேசில்லஸ் பாக்டீரியாவால் நொதிக்கப்பட்டு லேக்டிக் அமிலம் லேக்டோஸாக மாற்றப்படுகிறது



28 கிராம் தயிரில் 12 கிராம் புரதம் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்



இத்தயிருடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பார்போம்



இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம்



இது இரண்டையும் சேர்த்து உண்ணும் போது உடலில் உள்ள எலும்புகள் வலுவடையலாம்



இதில் ப்ரோபயாடிக் இருப்பதால் வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இதில் தாதுக்கள் அதிகம் இருப்பதால் பல், ஈறுகளை வலுப்படுத்த உதவலாம்



இதை காலையில் எடுத்து கொண்டால் உடலுக்கு தேவையான ஆற்றலை மேம்படுத்தலாம்



இதை தொடர்ந்து எடுத்து வந்தால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்