ஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள் ! ஆடாதொடை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறையும் உடலில் ஏற்படும் வலிகள் குறைய உதவும் ஈரல் வலி குறைய உதவும் ஊமத்தம் இலையில் சுருட்டி புகைபிடித்தால் மூச்சு திணறல் பிரச்சினை குறையலாம் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக உதவும் சளித்தொல்லை நீங்கும் வயிற்றுவலி குணமாகும் விக்கல், வாந்தி குணமாகலாம்