ஒரு நெல்லிக்கனி உடலுக்கு தரும் சத்துக்களை ஆப்பிள் மூலம் பெறுவதாக இருந்தால் நான்கு ஆப்பிளாவது தேவைப்படும்



நெல்லிக்கனியை அப்படியே சாப்பிடமுடியாதவர்கள் தேன் நெல்லி சாப்பிடலாம்



இளநரை வராமல் தடுக்கலாம்



கண்களில் கோளாறு வராமல் தடுக்க உதவும்



வளரும் குழந்தைகளுக்கு தினம் இரண்டு தேன் நெல்லி கொடுத்து வந்தால் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்



மாதவிடாய் உபாதைகளை பெருமளவு குறைக்கலாம்



இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது



இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்



பசியின்மை பிரச்சனையை போக்கும்



சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்