சன்பர்னில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்



எண்ணெய் சருமம் உடையவர்களும் பயன்படுத்தலாம்



கற்றாழை ஜெல் அல்லது சாற்றை உங்கள் தோலில் 20 நிமிடங்கள் தடவி சாதாரண தண்ணீரில் கழுவலாம்



முகப்பரு உள்ளவர்களின் சருமம், மேலோட்டமான வறட்சியால் பாதிக்கப்படுகிறது



கற்றாழை முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு உதவுகிறது



முகப்பரு மற்றும் பருக்களை குறைக்க உதவும்



கற்றாழை செடியிலிருந்து வரும் சாற்றை சீரமாகவும் பயன்படுத்தலாம்



சருமத்தை புத்துணர்ச்சியுற செய்து தோல் அமைப்பை மேம்படுத்துகிறது



கற்றாழையை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தலாம்



கற்றாழை, முல்தானி மிட்டி கொண்டு மற்றொரு பேஸ் பேக்கை தயாரிக்கலாம்